Advertisement
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு
மருத்துவர்களுக்கு 50% இடங்களை ஒதுக்க உச்சநீதிமன்றம்
அனுமதியளித்தது .தமிழக அரசாணைக்கு எதிரான “ரிட்” மனுக்களையம் தள்ளுபடி செய்தது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு
மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை
பிறப்பித்திருந்தது .தமிழக அரசாணை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என
அறிவிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது,மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததது