நீட் தேர்வில் விலக்கு – முதலமைச்சர் உறுதி

63
Advertisement

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிச்சயம் விலக்கு
கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
அமைச்சர் கே.என்.நேரு இல்லத்திருமண விழாவில் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை, நேற்று சந்தித்த முதலமைச்சர் நீட்
தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முடிவுகள் மீது உடனடியாக
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.தமிழக ஆளுநரிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய
நிலையில் நீட் தேர்வில் விலக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது.