ஹிஜாப் மேல்முறையீடு – அவசரமனுவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

291
Advertisement

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் தரப்பு மேல்முறையீடு செய்தனர்.இந்த மனு மீதான விசாரணை ஹோலி பண்டிகை விடுமுறைக்கு பிறகு நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை உடனே விசாரிக்க
முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்புதெரிவித்துள்ளது .