Monday, May 6, 2024

பந்தயத்தில் சைக்கிள் ஓட்டியவரைத் தாக்கிய காளை

0
பந்தயத்தின்போது சைக்கிள் ஓட்டிச்சென்றவரைத் தாக்கிய காளையின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. மத்திய கலிபோர்னியாவில் 2013 ஆம் ஆண்டுமுதல் ஆஃப் ரோடு ரேஸ் எனப்படும் சாலைக்கு வெளியேயான சைக்கிள் ஓட்டும் பந்தயம் நடைபெற்றுவருகிறது. அதன் தொடர்ச்சியாக,...

செல்லப் பிராணிகளை விற்கத் தடை

0
செல்லப் பிராணிகளை விற்பனை செய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ள விஷயம் செல்லப்பிராணி வளர்ப்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதிர்ச்சி அடையவேண்டியவர்கள் நாமல்ல, ஸ்பெயின் நாட்டுக்காரர்கள்தான். அந்த நாட்டில்தான் செல்லப் பிராணிகளை விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கும் மசோதா ஒன்றை...

இந்தப் பூங்காவுக்குள் நிர்வாணமாகத்தான் போக வேண்டும்

0
ஆண், பெண் உள்பட அனைவரும் பிறந்த மேனியுடன் மட்டுமே செல்லக்கூடிய பூங்கா இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில்தான் இந்த விநோதப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. போயிஸ் டி வின்சென்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள...

ஹைஹீல்ஸ் அணிந்து கயிற்றில் குதித்து அதிரடி காட்டிய பெண்

0
ஹைஹீல்ஸ் அணிந்து கயிற்றில் குதித்து கின்னஸ் சாதனை புரிந்துள்ள பெண்ணின் வீடியோ வலைத்தளவாசிகளைக் கவர்ந்துவருகிறது. இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோக் காட்சியில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா மோனிகா கடற்கரையில் ஹை...

பெண்ணின் கண்ணுக்குள் உயிருடன் 3 பூச்சிகள்

0
பெண்ணின் கண்ணுக்குள் உயிருடன் 3 பூச்சிகள் இருப்பதைக்கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயதுப் பெண்மணி ஒருவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு அமேசான் காடுகளுக்குள் சுற்றுலா சென்று வந்தார். அதன்பிறகு, 6 வாரங்களாக...

பசுக்கூட்டத்தை விரட்டியடித்த வாத்து

0
ஒரேயொரு வாத்து ஒட்டுமொத்த பசுக்கூட்டத்தை விரட்டியடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதற்குமுன்பு நாய்க்கும் சிறுத்தைப்புலிக்கும் இடையே நடந்த அதிர்ச்சிகரமான மோதல் தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது. தன்னைத் தாக்கவந்த சிறுத்தைப்...

12 கி.மீ தொலைவுக்குப் பாய்ந்த எரிமலைக் குழம்பு

0
12 கிலோ மீட்டர் தொலைவுக்கு விண்ணில் பாய்ந்த எரிமலைக் குழம்பு பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இத்தாலி நாட்டிலுள்ள கிழக்கு சிசிலித் தீவில் அமைந்துள்ளது எட்னா மலை. எட்னா எரிமலையை உலகப் பாரம்பரியக்...

தாய்க்கு மகனே மறுமணம் செய்து வைத்த நிகழ்வு!

0
தன்னை ஈன்ற தாய்க்கு மகனே மறுமணம் செய்து வைத்த நிகழ்வு தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 2013ஆம் ஆண்டு தனது 44வது வயதில் கணவனை இழந்து தனித்து வாழ்ந்து , பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து...

ரயிலை நிறுத்திய பூரி

0
பூரி வாங்குவதற்காக ரயிலை நிறுத்திய டிரைவரின் செயல் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. இந்த விநோதமான நிகழ்வு இராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள ஆல்வார் பகுதியில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த நிலையில், பயணிகள்...

மலை ஏறி மாஸ் காட்டிய பாட்டியின் வைரல் வீடியோ

0
இணைய  உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இன்ஸ்டாகிராமை...

Recent News