Saturday, May 18, 2024

திருமண விழாவில் கலந்துகொண்ட பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

0
திருமண விழாவில் கலந்துகொண்ட பெண்ணின் உடம்பில் சுடப்பட்டது 3 மாதங்களுக்குப் பிறகு தெரியவந்துள்ள அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர் ஆதி ப்லோய். இந்தப் பெண்மணி மேற்குக் கரையிலுள்ள ப்சாகோட்...

ஒரே நேரத்தில் 50 ஆம்லேட்டுகளை சாப்பிட்ட நபர்

0
ஒரே நேரத்தில் 50 ஆம்லேட்டுகளை சாப்பிட்டு அசத்தியுள்ளார் ஒருவர். இணையம் பல வேடிக்கையான வீடியோக்களால் நிறைந்துள்ளது. அவை அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகின்றன. சிலசமயம் உத்வேகத்தைத் தருகின்றன. சிலசமயம் வேடிக்கையாக அமைந்து சிரிக்க வைக்கின்றன. அந்த...

19 வயதில் தனியாக விமானத்தில் உலகை வலம்வந்த பெண்

0
விமானம் மூலம் தன்னந்தனியாக உலகை வலம்வந்த முதல்பெண் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் 19 வயதுப் பெண். பெல்ஜியத்தைச் சேர்ந்த ஜாரா என்னும் இளம்பெண் 155 நாட்களில் 32 நாடுகள், ஐந்து கண்டங்களில் 52 ஆயிரம்...

தாவரங்களாக வளரும் திருமண அழைப்பிதழ்

0
தன்னுடைய திருமண அழைப்பிதழைத் தாவரங்களாக வளரும் விதத்தில் புதுமையான முறையில் அச்சடித்துள்ள அரசு அதிகாரியின் செயல் அனைவரையும் கவர்ந்து வருகிறது. தெலுங்கானா மாநிலம், ஷாத் நகரைச் சேர்ந்தவர் சசிகாந்த் கோர் ராவத். ரயில்வே அதிகாரியான...

விரைவில் இன்ஸ்டாகிராமில் ” டிஜிட்டல் சொத்துக்கள் ” – மார்க் ஜுக்கர்பெர்க்

0
மக்களை மெட்டாவேர்ஸுக்குக் கொண்டுவரும் நோக்கத்தை பேஸ்புக் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதவாது மெய்நிகர் ரியாலிட்டி மூலம் டிஜிட்டல் முறையில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். கடந்த ஆண்டு பேஸ்புக் தன்னை மெட்டா என மறுபெயரிட்டபோது...

ரஷ்யாவிற்கு எதிராக 3 லட்சம் உக்ரைன் ஹேக்கர்கள் !

0
ரஷ்ய அதிகாரப்பூர்வ இணையத்தளங்களை முடக்க உக்ரைன் நாட்டை சேர்ந்த 3 லட்சம் கணினி ஹேக்கர்கள் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவ நடவடிக்கைக்கு பிறகு , ரஷ்யாவுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய...

முன்னாடி இருக்க கம்பியை மறந்த சிறுத்தை

0
பொதுவாக காட்டில் மற்றொரு உயிரினத்தை வேட்டை ஆடி உண்ணுவதில் சிங்கம் , சிறுத்தை போன்ற ஒரு சில விலங்குகள் தனித்துவம் வாய்ந்தது. இவைகளுக்கு அதிக அளவிலும் , எளிதாகவும் இரையாகும் விலங்கு மான். காடுகளில்...

80 மில்லியன் பயனாளர்களை இழக்கும் “இன்ஸ்டாகிராம்”

0
உக்ரைன் மீதான ரஷ்யா எடுத்துள்ள இராணுவ நடவடிக்கையால் பல உலக நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் குறிப்பாக கூகுள் , முகநூல் இன்ஸ்டாகிராம் , ஷேர் சாட் ,...

செங்கல்பட்டில் ஒட்டுமொத்த தெருவையே மிரள வைத்த முதலை!

0
செங்கல்பட்டு மாவட்டம்,வண்டலூர் அருகேயுள்ள கொளப்பாக்கம் பகுதியில் முதலை ஒன்று சாலையை கடந்து குடியிருப்பு பகுதிகளை நோக்கி சென்றது பின் அது தெருவில் வந்து அட்டகாசம் செய்து எல்லோரையும் அலற வைத்துள்ளது. தகவலறிந்து வந்த உயிரியல்...

போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா நாட்டு பிரதமர்கள் உக்ரைனுக்கு பயணம்!

0
போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா நாடுகளின் பிரதமர்கள் உக்ரைன் அதிபரை சந்திக்க அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். உக்ரைனின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு ஆதரவை...

Recent News