செங்கல்பட்டில் ஒட்டுமொத்த தெருவையே மிரள வைத்த முதலை!

442
Advertisement

செங்கல்பட்டு மாவட்டம்,வண்டலூர் அருகேயுள்ள கொளப்பாக்கம் பகுதியில் முதலை ஒன்று சாலையை கடந்து குடியிருப்பு பகுதிகளை நோக்கி சென்றது பின் அது தெருவில் வந்து அட்டகாசம் செய்து எல்லோரையும் அலற வைத்துள்ளது.

தகவலறிந்து வந்த உயிரியல் பூங்கா அதிகாரிகள் முதலையை கைப்பற்றி அழைத்துச்சென்றனர்.

மக்கள் வாழும் பொது இடங்களிலே முதலை அசால்ட்டாக வளம் வரும் சம்பவம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

KOLATHUR,CHENGALPET