Monday, May 20, 2024

பூமியை விழுங்க போகும் சூரியன்! ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

0
அடுத்த ஐந்து பில்லியன் வருடங்களில் சூரியனில் உள்ள ஹைட்ரஜன் முழுமையாக செலவாகிய பின், சூரியனின் பரப்பளவு நூறு மடங்கிற்கு மேல் அதிகரிக்கும் என்றும், முதல் மூன்று கோள்களான புதன், வெள்ளி மற்றும் பூமியை சூரியன் உள்வாங்கி கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Zombie Ice உருகுவதால் உலகிற்கு வரவுள்ள பேராபத்து

0
பனிப்பாறைகளில் புதிய பனியால் நிரப்பப்படாத பனிக்கட்டி பகுதிகள் Zombie Ice என அழைக்கப்படுகிறது.

உணவுப்பழக்கத்தால் ஆயுள் தண்டனை பெற்ற தாய்!

0
கடுமையான உணவு பழக்கவழக்கத்தால் பெற்ற பிள்ளையின் உயிரை , பெற்ற தாயே காவுவாங்கியுள்ளார்.

உருண்டைத் திப்பிலியின் உன்னதம்

0
2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரிலிருந்துஉலக நாடுகளுக்குப் பரவத் தொடங்கிய கோவிட் 19 வைரஸ்இன்னும் பல்மடங்கு வீரியமாகப் பரவி வருகிறது. மன்னர்களின் படையெடுப்புபோல முதல் அலை, இரண்டாம்அலை, மூன்றாம் அலை, நான்காம்...

கோழியில் இருந்துதான் முட்டை வந்தது

0
நீண்ட கால சந்தேகத்துக்கு விடை கிடைச்சாச்சு- ரொம்ப வருஷமா கோழியில இருந்து முட்டை வந்ததா?முட்டையிலருந்து கோழி வந்ததான்னு மண்டயப் போட்டுக்குழப்பிக்கிட்டு இருந்தோம்ல. இனிமே அந்தக் குழப்பமெல்லாம்வேண்டாம். விஞ்ஞானிகளயும் இந்தக் கேள்வி துளைச்சி எடுத்துச்சு.இந்தக் குழப்பத்த எக்ஸ்ட்ரா...

போருக்கு மத்தியில் வீராங்கனைகளுக்குஅழகிப் போட்டி நடத்திய ரஷ்யா

0
ரஷ்யா- உக்ரைன் போருக்கு மத்தியில் இராணுவவீராங்கனைகளுக்கு ரஷ்யா அழகிப்போட்டி நடத்திஅதிரவைத்துள்ளது. பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போரைத்தொடங்கிய ரஷ்யா தொடர்ந்து தாக்கிவருகிறது.இந்த நிலையில் தனது நாட்டு போர் வீராங்கனைகளுக்கிடையே அழகிப்போட்டி நடத்தி...

அபூர்வக் கருப்புக் குதிரை என்று ஏமாற்றிப்பழுப்பு குதிரை விற்பனை

0
அபூர்வக் கருப்புக் குதிரை என்று ஏமாற்றிப் பழுப்பு நிறக்குதிரையை விற்பனை செய்த கலகலப்பான சம்பவம்அனைவரையும் அண்மையில் நிகழ்ந்துள்ளது- உலகம் பிறந்தது எனக்காக திரைப்படத்தில் சுத்தியல்ஜோஷியர் ஆக வரும் காமெடி நடிகர் கவுண்டமணி,கருப்பாக உள்ள தனது...

லாரி ஓட்டுநரிடம் வசூலிக்கப்பட்ட 43 லட்சம் சுங்கக் கட்டணம்

0
லாரி ஓட்டுநர் ஒருவரிடம் 43 லட்ச ரூபாய் சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ள சம்பவம்இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால், இது நம் நாட்டில் அல்ல. ஆஸ்திரேலியாவில். ஜேசன் க்ளெண்டன் என்ற டிரக் ஓட்டுநர், நியுசௌத் வேல்ஸில் உள்ள ஒரு...

அபார சாதனை படைத்த அரபிக் குத்து

0
வெளியானது முதலே பட்டி தொட்டி முதல் பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வரை ஆக்கிரமித்துள்ள அரபிக் குத்து பாடல், Youtbeஇல் 25 கோடி பார்வைகளை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

மேடை மீது மிதந்து வந்த ரஷ்ய பெண்கள்! வைரலாகும் வீடியோ

0
உலக முழுவதும் பல்வேறு நடன முறைகள் இருந்தாலும், ஒவ்வொரு நடனத்திற்கும் அதற்கே உரித்தான தனித்தன்மை உள்ளது.

Recent News