வெளியானது முதலே பட்டி தொட்டி முதல் பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வரை ஆக்கிரமித்துள்ள அரபிக் குத்து பாடல், Youtbeஇல் 25 கோடி பார்வைகளை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
அரபிக் குத்து பாடலின் சாதனையை விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.