Thursday, May 9, 2024

போட்டோகிராஃபர் இல்லாததால் திருமணத்தை ரத்துசெய்த மணப்பெண்

0
மறக்க முடியாத தருணங்களைப் படம்பிடிக்கப் புகைப்படக்காரர்இல்லையென்பதை உணர்ந்த மணப்பெண் திருமணத்துக்கு மறுத்தசம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பரபரப்பான இந்த விநோத சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் டெஹாட்மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அண்மையில் அரங்கேறியுள்ளது. அந்தக்...

பூமியை விழுங்க போகும் சூரியன்! ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

0
அடுத்த ஐந்து பில்லியன் வருடங்களில் சூரியனில் உள்ள ஹைட்ரஜன் முழுமையாக செலவாகிய பின், சூரியனின் பரப்பளவு நூறு மடங்கிற்கு மேல் அதிகரிக்கும் என்றும், முதல் மூன்று கோள்களான புதன், வெள்ளி மற்றும் பூமியை சூரியன் உள்வாங்கி கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உணவுப்பழக்கத்தால் ஆயுள் தண்டனை பெற்ற தாய்!

0
கடுமையான உணவு பழக்கவழக்கத்தால் பெற்ற பிள்ளையின் உயிரை , பெற்ற தாயே காவுவாங்கியுள்ளார்.

பைக் ஸ்டார்ட் பண்ண முடியாமல் திணறிய தோனி! வைரலாகும் வீடியோ

0
தோனி திடீரென நின்று போன தனது Yamaha RD350 பைக்கை ஸ்டார்ட் செய்ய திணறும் காட்சிகளை, அவரை காண  ராஞ்சி இல்லத்தின் முன் காத்திருந்த Youtuber ஒருவர் படமாக்கி உள்ளார்.

நான் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டு அடிங்க -பார்வையாளர்

0
நாம் அன்றாடம் உடுத்தும் உடை முதல் விசேஷ நிகழ்வுகளுக்கு உடுத்தும் உடை வரை விதவிதமான வெவ்வேறு ஆடைகள் தற்போது மார்க்கெட்டில் கொட்டிக்கிடக்கின்றன. பாரம்பர்யத்தையும் புதிய தொழில்நுட்பத்தையும் இணைத்து விதவிதமான ஆடைகள் வடிவமைப்பதில்,ஆடை வடிவமைப்பாளர்கள்...

விருந்தினர்களை மறித்த பூனை; தரதரவென்று இழுத்துவந்த நாய்…

0
வீட்டுவாசலில் படுத்துக்கொண்டு விருந்தினர்களைவிடமறுத்த பூனையைத் நாய் தரதரவென்று இழுத்துவரும்விநோத சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. செல்லப்பிராணிகளுள் பூனையும் இன்றியமையாதஅங்கத்தினராக உள்ளது தெரிந்ததே. அதேசமயம் விரோதிகள்எனினும் நாயும் பூனையும் சகோதர மனப்பான்மையுடன்செயல்படும் வீடியோக்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால்,...

யானைக்கு சிறை

0
மனிதர்கள் தப்பு செய்தால் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதிக்கும்.தப்பு செய்தவர்கள் தங்களின் தவறை உணர்ந்துகொள்ளவும், எதிர்காலத்தில்தப்புசெய்யாமல் வாழவும் தண்டனைக் காலம் ஒரு வாய்ப்பாக அமையும். ஆனால், யானை ஒன்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விநோதத்தீர்ப்பு சமூக...

உருண்டைத் திப்பிலியின் உன்னதம்

0
2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரிலிருந்துஉலக நாடுகளுக்குப் பரவத் தொடங்கிய கோவிட் 19 வைரஸ்இன்னும் பல்மடங்கு வீரியமாகப் பரவி வருகிறது. மன்னர்களின் படையெடுப்புபோல முதல் அலை, இரண்டாம்அலை, மூன்றாம் அலை, நான்காம்...

போருக்கு மத்தியில் வீராங்கனைகளுக்குஅழகிப் போட்டி நடத்திய ரஷ்யா

0
ரஷ்யா- உக்ரைன் போருக்கு மத்தியில் இராணுவவீராங்கனைகளுக்கு ரஷ்யா அழகிப்போட்டி நடத்திஅதிரவைத்துள்ளது. பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போரைத்தொடங்கிய ரஷ்யா தொடர்ந்து தாக்கிவருகிறது.இந்த நிலையில் தனது நாட்டு போர் வீராங்கனைகளுக்கிடையே அழகிப்போட்டி நடத்தி...

அபூர்வக் கருப்புக் குதிரை என்று ஏமாற்றிப்பழுப்பு குதிரை விற்பனை

0
அபூர்வக் கருப்புக் குதிரை என்று ஏமாற்றிப் பழுப்பு நிறக்குதிரையை விற்பனை செய்த கலகலப்பான சம்பவம்அனைவரையும் அண்மையில் நிகழ்ந்துள்ளது- உலகம் பிறந்தது எனக்காக திரைப்படத்தில் சுத்தியல்ஜோஷியர் ஆக வரும் காமெடி நடிகர் கவுண்டமணி,கருப்பாக உள்ள தனது...

Recent News