Thursday, June 30, 2022
thoothukudi

தண்ணீரில் தத்தளித்த மீனவர்கள்…

0
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து மீனவர்கள் நாட்டு படகில் கடலுக்கு சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகில் உடைப்பு ஏற்பட்டு, நாட்டு படகு தண்ணீரில் மூழ்க தொடங்கியது. இதனையடுத்து அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள்,...
soap

புதிய மாணவர்களை சோப் நுரை வீசி வரவேற்ற பல்கலைக்கழகம்

0
புதிய மாணவர்களை சோப் நுரை வீசி ஸ்காட்லாந்து பல்கலைக் கழகம் வரவேற்ற செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. யுனைட்டெட் கிங்கின் அங்கமான ஸ்காட்லாந்தில் உள்ள மிகப்பழமையான ஆன்ட்ரூஸ் பல்கலைக் கழக நிர்வாகம் புதிய...

வேலை கிடைப்பதற்காக வாலிபர் செய்த புதுமையான முயற்சி

0
வேலை கிடைப்பதற்காக வாலிபர் மேற்கொண்ட புதுமையான முயற்சி அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த 24 வயது பிஎஸ்சி பட்டதாரி ஹைதர் மாலிக் வேலை வாய்ப்புக்காகத் தனது சுயவிவரங்கள் அடங்கிய பலகையுடன் ரயில் நிலையம்போல்...

கற்றுக்கொடுத்தது யாரோ?

0
செல்லப் பிராணி வரிசையில் காகம் இல்லாவிட்டாலும்,முன்னோர்களாகக் கருதி அதற்கு உணவளிப்பது நமது வழக்கம். உணவை உயரமான இடத்திலோ சுவரிலோ வைத்துவிட்டுச்சென்றால், தேடிவந்து உட்கொள்கிறது காகம். பொதுவாக, காகம் கரைந்தால் நம் வீட்டுக்கு வருவர் என்பதுபலரின் நம்பிக்கையாக...

விவாதத்தை ஏற்படுத்திய எர்லிங் ஹாலண்டின் வைரல் வீடியோ

0
https://twitter.com/Bundesliga_EN/status/1448666655509209096?s=20&t=a9lK6fre4TQucHOPKFoFDg உலகின் தலைசிறந்த இளம் கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான எர்லிங் ஹாலண்ட் பயிற்சிசெய்யும் வீடியோ வைரலாகியுள்ளதுடன் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 21 வயதேயான எர்லிங் கால்பந்தாட்டத்தில் கோல் அடிக்கும் எந்திரமாகவே கருதப்படுகிறார். ஹாலண்டின் அற்புதமான திறமையை யாரும்...

போருக்கு மத்தியில் வீராங்கனைகளுக்குஅழகிப் போட்டி நடத்திய ரஷ்யா

0
ரஷ்யா- உக்ரைன் போருக்கு மத்தியில் இராணுவவீராங்கனைகளுக்கு ரஷ்யா அழகிப்போட்டி நடத்திஅதிரவைத்துள்ளது. பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போரைத்தொடங்கிய ரஷ்யா தொடர்ந்து தாக்கிவருகிறது.இந்த நிலையில் தனது நாட்டு போர் வீராங்கனைகளுக்கிடையே அழகிப்போட்டி நடத்தி...

இறந்துபோனவருக்கு கிடைத்த ஜாக்பாட்

0
இறந்துபோன நபருக்கு லாட்டரிச் சீட்டில் 33 லட்ச ரூபாய் பரிசு கிடைத்துள்ள தகவல் வலைத்தளங்களில் பரபரப்பானது. கடந்த 2020 ஆம் ஆண்டு, செப்டம்பர் 24 ஆம் தேதி கனடாவின் ஒன்றோரியோ மாகாணத்தில் ஹுரான் கவுண்டி...

IPS அதிகாரிகளான இரட்டையர்கள்

0
https://twitter.com/aravindhanIPS/status/1499022306374750209?s=20&t=uH9xPyFnv1ZthwKofESzng இரட்டை சகோதரர்கள் ஐபிஎஸ் அதிகாரிகளாகி சாதனை புரிந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பு அதிகாரியானஅரவிந்தன் IPS அதிகாரி தனது சகோதரரும் ஐபிஎஸ் அதிகாரியாகிஉள்ளதை ட்டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். பி. அரவிந்தன் 2010 ஆம் ஆண்டில் ஐபிஎஸ்...
Samantha

நான் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன் வைரலாகும் சமந்தாவின் வீடியோ

0
நடிகை சமந்தா நண்பர்களுடன் போட்டி போட்டு கயிறு இழுக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் தன் கணவர் நாகசைதன்யாவை விட்டு பிரிவதாக நடிகை சமந்தா அறிவித்தார். விவாகரத்து அறிவிப்பு வெளியான...

ஷாஜஹான் செய்யத் தவறியதைச் செய்துமுடித்த இளைஞர்

0
ஷாஜஹான் கட்டத் தவறியதைத் தான் கட்டியுள்ளதாகப் பெருமிதம் கொள்கிறார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர். உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலை அனைவரும் அறிவோம். மனைவியின் மீதான காதலின் சின்னமாக உள்ள தாஜ்மஹாலைப்போல் தன் மனைவிக்கும்...

Recent News