Monday, May 13, 2024
thozhupedu-bus-accident

தொழுப்பேடு பஸ் விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர்

0
தொழுப்பேடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் செங்கல்பட்டு மாவட்டம்...

சென்னையில் புதிய ரயில் பாதை.. ஈசிஆர், ஓஎம்ஆருக்கு வரப்பிரசாதம்.. பாண்டிச்சேரிக்கும் குட்நியூஸ்…

0
சென்னை ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் வசிப்பவர்கள் ரயில்கள் மூலம் செல்வது கனவாகவே இருந்து வருகிறது.
petrol-price

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

0
சென்னையில், பெட்ரோல் – 1 லி. 102.63-க்கு விற்பனை  டீசல் – 1 லி. 94.24-க்கு விற்பனை
baby-death

தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

0
சென்னை பல்லாவரத்தில் மழலையர் பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்த 9 மாத குழந்தை, கழிவறையின் தண்ணீர் பக்கெட்டுக்குள் விழுந்து உயிரிழப்பு. அந்த பள்ளியில் பணிபுரிந்துவரும் குழந்தையின் தாய் ஜெயஸ்ரீ நேற்று தன்னுடன் குழந்தையை அழைத்துச் சென்றபோது விபரீதம்.
fight

மீன்கள் விற்பனை தொடர்பாக கிராமங்கள் இடையே மோதல்

0
நாகப்பட்டினம் அருகே இருவேறு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கி சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை...

தஞ்சையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

0
தஞ்சையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையம் முன்பு AITUC தெரு வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து...

செஸ் ஒலிம்பியாட் – 4வது சுற்றில் தமிழக வீரர் குகேஷ் மற்றும் நந்திதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

0
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், 4வது சுற்றில் தமிழக வீரர் குகேஷ், தமிழக வீராங்கனை நந்திதா ஆகியோர் வெற்றி பெற்றனர். நடைபெற்று வரும் 44வது செஸ்...

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு பள்ளியில் ஜி-20 மாநாடு குறித்து பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

0
ஜி20 மாநாடு இந்தியாவில் வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட  தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.
face-mask-tamil-nadu

முகக்கவசம் கட்டாயம்

0
கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியில் வரவேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து...

Recent News