செஸ் ஒலிம்பியாட் – 4வது சுற்றில் தமிழக வீரர் குகேஷ் மற்றும் நந்திதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

157
Advertisement

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், 4வது சுற்றில் தமிழக வீரர் குகேஷ், தமிழக வீராங்கனை நந்திதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.


நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளன. நேற்றைய போட்டிகளில், 4வது சுற்றில் இந்திய வீராங்கனை தானியா, ஹங்கேரி அணி வீராங்கனையை வீழ்த்தினார். இதன் மூலம் மகளிர் பிரிவில் இந்தியா ‘ஏ’ அணி வெற்றி பெற்றது.

போல பி பிரிவில் வந்திகா அகர்வால் எஸ்தோனியா அணி வீராங்கனை நார்வாவை வீழ்த்தினார்.

Advertisement