முகக்கவசம் கட்டாயம்

316

கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது.

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியில் வரவேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.