Wednesday, May 8, 2024

புனேவில் போர் விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்தது…விமானங்கள் தாமதம்

0
புனே சர்வதேச விமான நிலையத்தில், சுகோய் போர் விமானம் தரையிறங்கும் போது அதன் டயர் வெடித்தது. இந்த விபத்தால் பெரிய சேதம் ஏற்படவில்லை என்றாலும், விமான ஓடுதளம் 2 மணி நேரம் மூடப்பட்டது....

அமெரிக்கா அறிவிப்பு…கொரோனா ஆபத்து குறைவான நாடு இந்தியாதான்

0
இந்தியாவை மிகக்குறைந்த பயண ஆபத்து உள்ள நாடாக அமெரிக்கா அறிவித்துள்ளது.இதுபற்றி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில் இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கு முன் தடுப்பூசி...

துபாய்,அபுதாபி முடிந்தது; அடுத்தது டெல்லிக்கு விரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். அப்போது அங்கு புதிதாக கட்டுப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அதன்பின்னர் அவர் நாளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா...

ஓரிரு நாளில் சூரியப்புயல் உருவாக போகிறது …விளைவுகள் என்னவாக இருக்கும்

0
சூரியனில் வெப்பப் பேரலை ஏற்பட்டதன் விளைவாக வரும் நாட்களில் சூரிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.சூரிய துகள்களில் ஏற்பட்ட வெடிப்பால் அதிவேக சூரியக் காற்று சூரியனில் இருந்து வெளியாகியுள்ளது.இது பூமியின் வளிமண்டலத்தை...

தமிழக அமைச்சரவையில் இரு அமைச்சர்கள் மாற்றப்பட்டனர்

0
போக்குவரத்து மற்றும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டது.இரு துறைகளிலும் அமைச்சர்களாக இருந்தவர்கள் பரஸ்பரம் மாற்றப்பட்டுள்ளனர்.போக்குவரத்துத் துறை அமைச்சராக சிவசங்கரனும் , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாம்பு பிடிக்க தமிழக அரசு லைசென்ஸ்

0
இருளர் சமூக மக்கள் பாம்பு பிடிப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் இருளர் சமூக மக்கள் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் இருளர்கள் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கம்...

தொடர்ந்து 57 கிலோ மீட்டர் நீச்சல் அடித்து சாதனை படைத்த சிறுவன்

0
தேனி மாவட்டத்தை 14 வயது சினேகன், தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கும் பின் அங்கிருந்து மீண்டும் தனுஷ்கோடிக்கும் இடையேயான கடல் பகுதியில் இடைவிடாமல் 57 கிலோமீட்டர் நீத்தியுள்ளார். இந்த சாதனையை நிகழ்த்த நேற்று மதியம் 1...

அரசு ஊழியர்கள் கட்டாயம் தாடி வைக்க வேண்டும் தலிபான்கள் புதிய அறிவிப்பு

0
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்தே பொதுமக்களுக்கு விதவிதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். ஆண் துணையின்றி பெண்கள் விமானப் பயணம் செல்வதற்கு தடை செய்துள்ளனர். தற்போது அரசு ஊழியர்களுக்கு ஒரு புதிய கட்டுப்பாடு ஒன்றை தலிபான்கள்...

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு

0
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும்...

இரண்டாம் நாள் போராட்டம் – பொதுமக்கள் அவதி

0
பலஅம்ச கோரிக்கைகளை கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று இரண்டாம் நாள் போராட்டம் தொடர்கிறது. ஏற்கனவே உள்ள மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதம் நாடு தழுவிய போராட்டமாக நடைபெற்று வருகிறது....

Recent News