அமெரிக்கா அறிவிப்பு…கொரோனா ஆபத்து குறைவான நாடு இந்தியாதான்

400
Advertisement

இந்தியாவை மிகக்குறைந்த பயண ஆபத்து உள்ள நாடாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுபற்றி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில் இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கு முன் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் கொரோனா தடுப்பூசிகளை நீங்கள் புதுப்பித்த நிலையில் இருந்தாலும், நீங்கள் கொரோனா தொற்று பாதிப்பு அபாயத்தில் இருக்கலாம். இந்தியாவில் உள்ள அனைத்து அவசியங்களையும் , பரிந்துரைகளையும் பின்பற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.