Sunday, May 19, 2024

உயர்சாதின்னா கேட்டதெல்லாம் கிடைக்குமா ?சுகாதாரத்துறை அமைச்சரே !! வீட்டிற்கு முன் போர்டு மாட்டி என்ன பிரயோஜனம்?

0
சென்னை அயனாவரம் ESI மருத்துவமனையில் பொறுப்பு கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த Dr.வெங்கட மது பிரசாத் அரசு விதிமுறைகளை மீறி,அதிமுக ஆட்சிக்காலத்தில்  அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டவர். மருத்துவமனையில் பணியாற்றிவந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் சாதிய பாகுபாடு பார்த்து,பலரை சாதிப்பெயரை...

மரியாதையாக வழியனுப்பி வைக்கிறோம்-சென்று விடுங்கள்..OPS-க்கு எதிராக களமிறங்கிய அதிமுக ஐ.டி விங்

0
அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத்தலைமை கோரிக்கையை உறுதிப்படுத்தியிருக்கிறது நடந்து முடிந்துள்ள அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு எதிராக, அதிமுகவின் ஐடி விங் தீவிரமாக களப்பணியாற்றிவருகிறது. அக்கட்சியின் சென்னை மண்டல ஐ.டி. பிரிவு செயலாளர் கோவை சத்யன்...
sri-lanka-news

இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்

0
இலங்கைக்கு 2வது கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. எரிபொருள், உணவுப் பொருட்கள், உணவு, பானம்...
rain

வெளுத்து வாங்கிய மழை

0
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. சேத்துப்பட்டு, சூளைமேடு,...

Revaluationக்கு விண்ணப்பிப்பது எப்படி?

0
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை அடுத்து, குறைவான மதிப்பெண் பெற்ற மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு, Revaluation  என அழைக்கப்படும் மறு மதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. 
rain

சென்னையில் 2வது நாளாக விடிய விடிய பெய்த கனமழை

0
சென்னையில் 2வது நாளாக விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் 2வது நாளாக நேற்றும் மழை பெய்தது. நேற்று...
student

+2 பொதுத்தேர்வு – தமிழில் 100 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவர்

0
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று, மாநிலத்திலேயே தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் என்ற சாதனையை நாமக்கல் மாணவர் படைத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள...
engineering

பொறியியல் படிப்பு முதல் 18,763 பேர் விண்ணப்பம்

0
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளில் 18 ஆயிரத்து 763 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் பொறியியல் இளநிலை படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு நேற்று தொடங்கியது. மாணவர்கள் www. tneaonline.org என்ற இணைய...
thirumavalavan

“ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சுதந்திரமாக எதையும் செய்ய முடியவில்லை”

0
அதிமுக-வை பாஜக தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதால், சுதந்திரமாக செயல்படாத கட்சி என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நாகை மாவட்டம் கீழ்வேளூரில் செய்தியாளர்களிடம்...
minister-ma-subramanian

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளது

0
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் தேசிய பள்ளி சிறார் நலத்திட்டத்தின்  மூலம் பள்ளிகளில் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையின் மூலம், முதலமைச்சரின் மருத்துவக்...

Recent News