Monday, May 13, 2024
accident

ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து

0
திண்டுக்கல் அருகே செம்பட்டி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி வேன் மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்தனர். ஆம்னி வேன் ஓட்டுநர் எதிர்பாராதவிதமாக வாகனத்தை திருப்பியதால்...
fishermen

கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆர்வம்

0
மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளதால், கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆர்வமுடன் உள்ளனர். மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது. அதன்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி...

திமுக லீகல் டீம்.. செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனுவில் ஆடிய கேம்…

0
நேற்று முதல்நாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கிண்டி குதிரைப் ரேஸ் இன்று துவங்குகிறது

0
ஆறு வருடத்துக்கு பிறகு, இந்தியாவின் தலைசிறந்த குதிரைகள் பங்கெடுக்கும் குதிரை பந்தயம் சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் இன்று துவங்கவுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாபெரும் போட்டியானது சுழற்சி முறையில் 6...

புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்

0
கடந்த 2 ஆண்டுகளாக போனஸ் வழங்காததைக் கண்டித்து புதுச்சேரியில் அரசு சாலைப் போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக புதுச்சேரி போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தீபாவளி...
salem

நிலத்தகராறு – ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் அதிர்ச்சி காட்சி

0
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், மேற்குராஜாபாளையம் கிராமத்தில் வசித்து வரும் ராஜேந்திரன், பூவாய் வசந்தா ஆகியோருக்கு சொந்தமான பூர்வீக பட்டா நிலத்தை ஊராட்சி மன்ற தலைவர் அபகரித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நிலத்தகராறு தொடர்பாக ஒருவரை...
karunanidhi-birthday

அரசு விழாவாக கொண்டாடப்பட்ட கருணாநிதி பிறந்த நாள்

0
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா நாகை மாவட்டம் திருக்குவளையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கருணாநிதி பிறந்த இல்லத்தில் நடைபெற்ற பிறந்தநாளையொட்டி, அரசு சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட...

சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் இடையே வாக்குவாதம்

0
சட்டப்பேரவையில் ஒன்றிய அரசு விவகாரத்தில் ரோஸ் இஸ் எ ரோஸ் என்று வானதி சீனிவாசன் தெரிவித்ததற்கு, ரோஜா மல்லிகை ஆகாது என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார். சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான...

மாட்டுத் தீவன ஊழல் வழக்கு : லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

0
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீது மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ஏற்கனவே முதல் நான்கு வழக்குகளில் அவர் குற்றவாளி என...
nilgiris-elephant

சுற்றுலா சென்ற வாகனத்தை  துரத்திய யானை

0
நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு புலிகள் காப்பகத்தில் சுற்றுலா சென்ற வாகனத்தை  கூட்டத்தில் இருந்த யானை ஒன்று துரத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வாகன ஓட்டுநர் சாதுரியமாக வாகனத்தை பின்நோக்கி இயக்கியதால்...

Recent News