திண்டுக்கல் அருகே செம்பட்டி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி வேன் மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்தனர்.
ஆம்னி வேன் ஓட்டுநர் எதிர்பாராதவிதமாக வாகனத்தை திருப்பியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.