நிலத்தகராறு – ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் அதிர்ச்சி காட்சி

414

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், மேற்குராஜாபாளையம் கிராமத்தில் வசித்து வரும் ராஜேந்திரன், பூவாய் வசந்தா ஆகியோருக்கு சொந்தமான பூர்வீக பட்டா நிலத்தை ஊராட்சி மன்ற தலைவர் அபகரித்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த நிலத்தகராறு தொடர்பாக ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ளும் காட்சி வைரலாகி வருகிறது.