கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் – 329 பேர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் சக்தி மெட்ரிகுலேஷன் மேலநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13ஆம் தேதி மர்மமான...
5-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்; ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கும் என்று அறிவிப்பு.
ரயில்வே மேம்பாலம் பழுதுபார்க்கும் பணிகள் தொடக்கம்
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே சந்திப்பு அருகே, கடலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது.
இந்த மேம்பாலம் பழுதடைந்த நிலையில் இருந்ததால், மேம்பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை...
தலைசிறந்த முதலமைச்சர்களில் ஒருவர்மு.க.ஸ்டாலின் – அமைச்சர் ஐ.பெரியசாமி
இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்-அமைச்சர்களில் ஒருவராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தமிழக கூட்டுறவு துறை வங்கி மூலம் கடன் உதவிகள் வழங்கும்...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் 5G அலைக்கற்றைக்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் 5G அலைக்கற்றைக்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது.
இந்தியாவில் 5ஜி இணைய சேவையை செயல்படுத்த மத்திய தொலைத் தொடர்பு துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி கடந்த இரு...
லஞ்சம் கேட்ட பெண் வட்டாசியர் கைது
https://www.youtube.com/watch?v=EMwmUTrppbc
கொரோனாவை வென்ற கீர்த்தி சுரேஷ்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரு வாரமாக வீட்டுத் தனிமையில் இருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், நெகட்டிவ் என வந்துள்ளது.
அக்னி-4 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும், அக்னி-4 ஏவுகணை நேற்று சோதனை செய்யப்பபட்டது.
ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட அக்னி-4 ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கியது.
அக்னி-4 ஏவுகணை, ஒரு...
கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 29, 30ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்...
மரத்தின் மீது மோதிய அரசு பேருந்து
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மரத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், அரசுப்பேருந்து ஒன்று 43 பயணிகளுடன் ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது...