கொட்டி தீர்த்த கனமழை

183

மகாராஷ்டிராவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

குறிப்பாக கட்சிரோலி மாவட்டம் சிரோஞ்சா நகரில் மழை பாதிப்புகள் அதிகளவில் உள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளின் காட்சிகளை பார்க்கலாம்.