Monday, May 20, 2024

இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் இணையும் ‘தளபதி 67’! எகிற வைக்கும் எதிர்ப்பார்ப்புகள்

0
த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின் மற்றும் கவுதம் மேனன் ஆகியோரும் நடிக்க உள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது சியான் விக்ரமும் படத்திலும், LCUவிலும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

சூப்பர்ஸ்டார் பிறந்தநாளன்று சோகத்தில் மூழ்கிய ரஜினி ரசிகர்கள்!

0
சாதாரண கண்டெக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த் தனக்கே உரிய தனித்துவமான ஸ்டைல், யதார்த்தமான நடிப்பு மற்றும் மக்களின் மனங்களை கவரும் அணுகுமுறையால் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக உயர்ந்து இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் ரஜினிகாந்த்.

மீண்டும்கர்ப்பம்?சினிமாவிலிருந்துவிலகமுடிவெடுத்தநடிகைகாஜல்!!!

0
தென்னிந்தியதிரையுலகில்முன்னணிநடிகையாகவளம்வந்துகொண்டிருப்பவர்தான்நடிகைகாஜல்அகர்வால்
ajith

உலகம் சுற்றும் வாலிபன்

0
கடந்த சில நாட்களாகவே தல அஜித்தின் ரஷ்ய பைக் சுற்றுபயன புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தல ரசிகர்களால் இந்த புகைப்படங்கள் விமரிசையாக கொண்டாடப்படுவதும் வழக்கமாக நடந்து வருகிறது. தல அஜித்தின்...
trisha

கேக் வெட்டி கொண்டாடிய திரிஷா

0
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் திரையுலகிற்கு வந்து 19 வருடங்கள் ஆகியுள்ளதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மீண்டும் வருகிறது Game Of Thrones

0
அசாத்தியமான சண்டை காட்சிகள், பிரம்மாண்ட ஒளிப்பதிவு, தனித்துவமான நடிகர்கள், உணர்வுபூர்வமான கதாபாத்திரங்கள் ஆகிய பல காரணங்களால் Game Of Thrones பலரின் இதயத்தை கொள்ளை கொண்டது.

கைபுள்ளையை களம் இறக்கிய கூத்தாநல்லூர் நகராட்சி

0
வின்னர் படத்தில், கைபுள்ளையாக நடித்த வடிவேலுவின் 'இந்தக் கோட்டை தாண்டி நீயும் வரக் கூடாது, நானும் வர மாட்டேன்' என்ற வசனத்தை தமிழகம் மறந்திருக்க வாய்ப்பில்லை.

ரிலீஸுக்கு முன்னே துணிவை பின்னுக்கு தள்ளிய வாரிசு!

0
எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இயக்குனர் செல்வராகவனுக்கு பிறந்தநாள்!

0
'துள்ளுவதோ இளமை' திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்த செல்வராகவனின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் செல்வராகவன் உருவாக்கிய கதாபாத்திரங்களை மறப்பது சற்று கடினமான ஒன்றே. 'காதல்...

கைதி 2 எப்படி இருக்கும்?

0
விக்ரம் படத்தில், தொடர்ந்த கைதி படத்தின் கதையும், கைதி 2 விரைவில் எடுக்க போவதாக லோகேஷ் கூறி வருவதும் சேர்ந்து சினிமா வட்டாரங்களில் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

Recent News