உலகம் சுற்றும் வாலிபன்

196
ajith
Advertisement

கடந்த சில நாட்களாகவே தல அஜித்தின் ரஷ்ய பைக் சுற்றுபயன புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தல ரசிகர்களால் இந்த புகைப்படங்கள் விமரிசையாக கொண்டாடப்படுவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

தல அஜித்தின் புகைப்படங்கள் மட்டும் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது, காட்டு பகுதிக்குள் அஜித் பைக் ஓட்டுவதை போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Advertisement