கைதி 2 எப்படி இருக்கும்?

377
Advertisement

2019ஆம் ஆண்டில் வெளியான கைதி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது விக்ரம் படத்தில், தொடர்ந்த கைதி படத்தின் கதையும், கைதி 2 விரைவில் எடுக்க போவதாக லோகேஷ் கூறி வருவதும் சேர்ந்து சினிமா வட்டாரங்களில் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

அண்மையில், கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் கைதி படத்தின் கதைக்கு முன் நடந்தது என்ன என்ற கோணத்தில் prequel ஆக கைதி 2வை எடுக்க உள்ளதாக லோகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், டில்லி சிறையில் இருந்த காலத்தில் கபடி விளையாடுபவராகவும், விக்ரம் படத்தில் வரும் Rolexக்கும் டில்லிக்கும் மோதல் நிகழ்வது போலவும் கதைக்களம் அமையும் எனவும் அவர் பகிர்ந்துள்ளார்.