25 ஆண்டு இசைப்பயணத்தை கொண்டாட தயரான யுவன்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. யுவன் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. .
இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன்...
தன்னம்பிக்கை ஊட்டும் மித்தாலி ராஜின் கதை
ஆண்களின் உலகமாக பார்க்கப்படும் கிரிக்கெட்டில், பல சவால்களையும் தடைகளையும் மேற்கொண்ட, இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன், மித்தாலி ராஜின் வாழ்க்கையை தழுவி சபாஷ் மித்து என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது.
விஜய்க்கு விவாகரத்தா? விக்கிப்பீடியாவால் பரவிய வீண் வதந்தி
'வாரிசு' ஆடியோ லான்ச், வாரிசு பட அப்டேட்கள் என விஜய் ரசிகர்கள் அவரை கொண்டாடி வரும் அதே வேளையில் தான், வேண்டுமென்றே விக்கிப்பீடியா வாயிலாக சிலர் அவர் மீது வன்மத்தை வெளிப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
CWC சந்தோஷ் பிரதாப் உடன் இணையும் பிரபல நடிகை
த்ரிஷாவின் அடுத்த படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.நடிகை த்ரிஷா பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.அவரின் பொன்னியின் செல்வன் உள்பட ஒரு...
‘உங்க டுபாக்கூர் டயலாக் சினிமாவுக்கு மட்டும் தானா?’ விஜயை வெளுத்து வாங்கிய வீரலட்சுமி
தமிழக முன்னேற்ற படை தலைவர் கி.வீரலட்சுமி, பெண்ணின் கோரிக்கை அடங்கிய வீடியோ அனைத்து ஊடகங்களிலும் வெளியான பின்னரும் விஜய் கண்டுகொள்ளவில்லை என காட்டமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
பத்து Partஆக வெளிவரும் பொன்னியின் செல்வன்?
புதினத்தில் அதிகமான கதாபாத்திரங்களும், கதை சூழல்களும் இருப்பதால் சுலபமாக பத்து பாகங்கள் வரை படமாக எடுக்க முடியும் என மணி ரத்னம் தெரிவித்துள்ளார்.
உலகின் கவர்ச்சியான ஆண் இவர் தான்! பிரபல பத்திரிகை அறிவிப்பு
அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கையான People's Magazine இந்த வருடத்திற்கான கவர்ச்சியான ஆணை அறிவித்துள்ளது.
சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகும் ‘சிங் இன் த ரெயின்’ வடிவேலு வீடியோ
தமிழ் சினிமாவில் காமெடி லெஜெண்ட் என்று சொன்னால் அது வைகை புயல் வடிவேலு அவர்களை மட்டும் தான் குறிப்பிட முடியும் மேலும் இவருடைய காமெடி வசனங்கள் ,எப்போதும் மீம்ஸ் வழியாக ட்ரெண்ட் வருகிறது,...
Boycott கலாச்சாரத்தை கலாய்த்த விக்ரம்
பல படங்களை சாதி, மத, கலாச்சார காரணங்களுக்காக Boycott செய்ய வலியுறுத்துவது, பாலிவுட் வட்டாரங்களில் வாடிக்கையாகவே மாறிவிட்டது.