ராக் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள “பிளாக் ஆடம்” டிரெய்லர் வெளியானது

79
Advertisement

டுவைன் ஜான்சன் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் “பிளாக் ஆடம்”. டிசி காமிக்ஸ் ரசிகர்களின் மிகிந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிளாக் ஆடம் படம் அக்டோபர் 21-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இந்த படத்தில் டுவைன் ஜான்சன் சக்திவாய்ந்த ஆன்டி-ஹீரோவாக நடித்துள்ளார்.