விஜய் மேல்முறையீடு வழக்கு – பரபரப்பு உத்தரவு
வெளிநாட்டு சொகுசுகார் இறக்குமதி விவகாரத்தில் நடிகர் விஜய் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுநடிகர் விஜய்க்கு ஒருலட்சம் ரூபாய் அபராதமும், கடுமையான கண்டனங்களையும் தெரிவித்து நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவிட்டார்....
பவர் ஸ்டார் & வனிதா திடீர் திருமணம்..?
நான்காவது திருமணம் செய்துகொண்டாரா வனிதா விஜயகுமார் ?
நடிகை வனிதா விஜயகுமார் பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.வனிதா விஜயகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திருமணக்கோலத்தில்...
யாஷ் உடன் இணையும் பீஸ்ட் ஹீரோயின்
’கேஜிஎப் யாஷ் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல கன்னட இயக்குனர் நார்தன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் , இப்படத்தில் யாஷ்...
விஜய்யின் வளர்ச்சி பயணம் : ‘நாளைய தீர்ப்பு’ to ‘தளபதி 66’
குடும்பத்தில் ஒருவராக நினைக்க வைக்கும் தோற்றம், யதார்த்தமான நடிப்பு, இயல்பான நகைச்சுவை உணர்வு, அசாத்தியமான நடன திறனை கொண்டு ரசிகர்களை கவர்ந்தது மட்டுமின்றி, தனது படங்கள் ஈட்டும் வசூலினால் தயாரிப்பாளர்களும் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் தடம் பதித்துள்ளார் விஜய்.
பிரபல நடிகை திடீர் சபதம்…அதிர்ந்துபோன ரசிகர்கள்
https://www.instagram.com/reel/CauN1HHrXPJ/?utm_source=ig_web_copy_link
''இனிமேல் கார் ஓட்டமாட்டேன்'' என்று நடிகை யாஷிகாஆனந்த் அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் விவாதமாகியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அநேகம்பேருக்குமிகச்சிறந்த நண்பனாக, தோழியாக, உறவுப் பாலமாகஅமைந்தது சமூக ஊடகமே. அதனை சரியாக சினிமாக்கலைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நடிகை...
OTTயில் ஆரமிக்கலாமா விக்ரம்?
ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான விக்ரம் 18 நாட்களை கடந்தும், சற்றும் விறுவிறுப்பு குறையாமல் ஓடி வசூலை அள்ளி குவித்து வருகிறது.
பல் வலிக்கு சிகிச்சை எடுத்த நடிகை – வீங்கிப்போன முகம்
பெங்களூரில் வசித்து வருபவர் சுவாதி. கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுவாதிக்கு பல் வலி ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள தனியார் பல் மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு...
வெளியானது 2nd லுக்
நேற்று வாரிசு படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியானதையடுத்து இன்று 2nd லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. The Boss Returns என்ற வாசகத்தோடு அந்த புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
நடிகர் அவதாரம் எடுத்துள்ள பாஜக தலைவர்
கன்னட மொழியில் உருவாகி வரும் படம் 'அரபி'.
இப்படம் தன்னுடைய இரண்டு கைகளையும் இழந்த நிலையிலும் விடாமுயற்சியினால் சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை கருபொருளாக வைத்து...
6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய திரைப்படம் … முதன்முறையாக ஆஸ்கர் வென்று சரித்திரம் படைத்த...
திரைப்பட உலகின் மிகப்பெரிய கவுரவமாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கும் விருது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ்...