யாஷ் உடன் இணையும் பீஸ்ட் ஹீரோயின்

68
Advertisement

’கேஜிஎப் யாஷ் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல கன்னட இயக்குனர் நார்தன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் , இப்படத்தில் யாஷ் ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

யாஷ் உடன் பூஜா ஹெக்டே நடிப்பது உறுதி செய்யப்பட்டால் முதல் முதலாக இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

கேஜிஎப் முதல் மற்றும் இரண்டின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு யாஷ் நடிப்பதால் ,அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகிந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.