விமர்சிப்பவர்களுக்கு சன்னி லியோன் குடுத்த பதிலடி!

415
Advertisement

பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகை சன்னி லியோன் சமீபத்தில் திரைப்பிரபலங்களை இணையத்தில் விமர்சனம் செய்பவர்களைப் பற்றிப் பேசியிருந்தார்.

அது பலரையும் கவனிக்க வைத்தது. இணையத்தில் நம்மை ட்ரோல் செய்து வரும் பதிவுகளை முதலில் படிக்கவும் கூடாது, அதைத் தடுக்கவும் கூடாது.

அதைப் படிப்பதால் தவறு செய்யும் நபரை நாமே ஊக்கப்படுத்துவது போலாகும் என்றும்

அவர்கள் நம் வாழ்க்கையில் முக்கியமானவர்கள் அல்ல. நமக்குச் சமைத்துக் கொடுப்பவர்களோ, நம் குழந்தைக்கு டயப்பர் மாட்டி விடுபவர்களோ அல்ல.

அதனால் அவர்கள் செய்வதை அப்படியே விட்டு விடுங்கள் என்று பேசியிருக்கிறார்,சன்னி லியோனின் இந்த பேச்சு சக நடிகைகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.