Friday, July 26, 2024

12 – 14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்.

0
12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், நாடு முழுவதும் இன்று முதல் தொடங்குகிறது. சென்னையில் சிறார்களுக்கான தடுப்பூசி போடும் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்க...

“கிராமத்தில்தான் பதவியேற்பு விழா” – பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் அறிவிப்பு

0
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலின் முடிவில், பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்து வருகின்றது. அங்கு மொத்தமுள்ள 117 தொகுதிகளில் தற்போது 91 தொகுதிகளில் ஆம்ஆத்மி முன்னிலையில் இருக்கின்றது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ்...

இஸ்ரோவின் GSLV  F-12 ராக்கெட் இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் பாய்கிறது…

0
இதற்கான 27 அரை மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று தொடங்கியது.

மோடி அலை ஓய்ந்ததா…..உ பியில் சீட் எண்ணிக்கை குறைவால் பிஜேபி அதிர்ச்சி

0
உத்தர பிரதேச மாநிலத்தில், மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன . நாட்டிலேயே அதிக சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம் தான்.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று...

கீவ் நகரில் 36 மணி நேர முழு ஊரடங்கு அமல்… தாக்குதலை தீவிரப்படுத்துகிறதா...

0
உக்ரைனில் மேற்கு பகுதிகளில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், கீவ் நகரில் வரும் 17 ஆம் தேதி காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைனின் கீவ் நகரத்தின் மீது வான்வழியாக...

காமெடி நடிகர் டூ முதல்வர்: இந்தியாவே உற்றுநோக்கும் பகவந்த் மான் யார் இவர் ?

0
காமெடி நடிகராக வாழ்க்கையைத் தொடங்கி, பஞ்சாப் முதலமைச்சராகப் போகும் பகவந்த் மானின் பின்னணி குறித்து இங்கு பார்க்கலாம். பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 20ஆம் தேதி தேர்தல் நடந்தது....

துபாய்,அபுதாபி முடிந்தது; அடுத்தது டெல்லிக்கு விரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். அப்போது அங்கு புதிதாக கட்டுப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அதன்பின்னர் அவர் நாளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா...

இந்தியாவில் 10 நகரங்களில் அசுத்தமான காற்று  வெளியான  அதிரவைக்கும் ரிப்போர்ட்

0
சுவிஸ் நாட்டை சேர்ந்த IQAir என்ற நிறுவனம் இந்த ஆண்டிற்கான உலகக் காற்றுத் தர அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாகச் சர்வதேச காற்றின் தரம் சற்றே மேம்பட்டு வந்த சூழலில், இந்த...

திருமண விழாக்களில் இசையை தடை செய்த தலிபான்கள்…

0
திருமண விருந்துகளில் இனி இசை அனுமதிக்கப்படாது என்று மண்டப உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

வருமான வரி வசூலில் புதிய வரலாற்று சாதனை படைப்பு

0
வருமான வரித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவில் வசூல் செய்திருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ஜே.பி.மொஹபத்ரா தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் முன்கூட்டிய வரி செலுத்துதல் மூலம்...

Recent News