உயர்சாதின்னா கேட்டதெல்லாம் கிடைக்குமா ?சுகாதாரத்துறை அமைச்சரே !! வீட்டிற்கு முன் போர்டு மாட்டி என்ன பிரயோஜனம்?
சென்னை அயனாவரம் ESI மருத்துவமனையில் பொறுப்பு கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த Dr.வெங்கட மது பிரசாத் அரசு விதிமுறைகளை மீறி,அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்.
மருத்துவமனையில் பணியாற்றிவந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் சாதிய பாகுபாடு பார்த்து,பலரை சாதிப்பெயரை...
செந்தில் பாலாஜியை நான் டார்கெட் செய்வது உண்மைதான்.. அதுக்கு காரணம் இதுதான்..
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை சமூகத்துக்கே எதிரி என்றும் அவர் கூறியுள்ளார்.
மரியாதையாக வழியனுப்பி வைக்கிறோம்-சென்று விடுங்கள்..OPS-க்கு எதிராக களமிறங்கிய அதிமுக ஐ.டி விங்
அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத்தலைமை கோரிக்கையை உறுதிப்படுத்தியிருக்கிறது நடந்து முடிந்துள்ள அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம்.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு எதிராக,
அதிமுகவின் ஐடி விங் தீவிரமாக களப்பணியாற்றிவருகிறது.
அக்கட்சியின் சென்னை மண்டல ஐ.டி. பிரிவு செயலாளர் கோவை சத்யன்...
டேவிட்சன் தேவாசீர்வாதம் ADGP குறிவைக்கப்படுகிறாரா?
தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ஆளுநரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.
உண்மையில் அண்ணாமலை தேசத்தின் மீதான அக்கறையோடு தான் மனு கொடுத்துள்ளார்.
ஆனால் உண்மை நிலவரங்கள்...
அண்ணாமலை NIA விசாரணை கேட்டது-யாருக்கு வைக்கப்பட்ட குறி ?
போலி பாஸ்போர்ட் விவாகாரத்தில் சுரேஷ் குமார் என்பவரின் பாஸ்போர்ட் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அவரது பாஸ்போர்ட்-ஐ புதுப்பிக்க காலக்கெடு வந்துவிட்டதால் 19.04.2022 ம் தேதியன்று Renewal-க்காக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில்...
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்! பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் தொடர்ந்து 6 முறை (1 முறை சமாஜ்வாடி கட்சி சார்பாகவும்
6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய திரைப்படம் … முதன்முறையாக ஆஸ்கர் வென்று சரித்திரம் படைத்த...
திரைப்பட உலகின் மிகப்பெரிய கவுரவமாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கும் விருது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ்...
NIA அலுவலகத்தில் சுதந்திர தினவிழா: ஸ்ரீஜித் திரவியம் IPS கொடியேற்றினார்
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இந்தியாவின் கலாச்சார அமைச்சகம் சார்பில் மார்ச் 12-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி வரை கொண்டாடப்பட்டுவருகிறது.சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வரலாற்று சம்பவங்களை நினைவு...
திருமண விழாக்களில் இசையை தடை செய்த தலிபான்கள்…
திருமண விருந்துகளில் இனி இசை அனுமதிக்கப்படாது என்று மண்டப உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி: திரு.வி.க நகர் மண்டலத்தில் ரஞ்சித் IAS ஆய்வு
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சிங்கார சென்னை 2.0.' திட்டத்தின் கீழ் ரூ.184.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்கட்டமாக 40.79 கி.மீ. நீளத்துக்கும்,...