Sunday, April 28, 2024

பழைய வீட்டைத் தேடி 27 நாட்களுக்கு சாப்பிடாமல் நடந்து சென்ற பாசக்கார நாய்..!

0
புதிய  உரிமையாளருக்கு  விற்கப்பட்ட  கோல்டன்   ரெட்ரீவர்   நாய்  ஒன்று,

சோம்பல் கரடிகளின் ரோமத்தில் வீரியமிக்க ஆண்டிபயாடிக் பாக்டீரியாக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்…

0
sloth எனப்படும் சோம்பல் கரடிகள் மத்திய அமெரிக்காவின் கோஸ்டா ரிகா கடற்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

திருவாரூர் அருகே, சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞரை மாடு முட்டி தூக்கி வீசும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகி ...

0
 திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடை வீதியில் இளைஞர் ஒருவர் மளிகை பொருள்களை வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார்.

கள்ளக்குறிச்சி அருகே வனப்பகுதியில் இருந்து வந்த மர்ம விலங்கு கடித்ததில் 13 ஆடுகள் பலியானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்….

0
சின்னசேலம் அருகே உள்ள நையினார்பாளையம் வனப்பகுதி அருகே உள்ள வீடுகளில் விவசாயிகளின் கால்நடைகளை மர்ம வனவிலங்கு கடித்துக் கொண்டு வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.

தேனி அருகே, புள்ளிமானை வேட்டையாடிய 3 பேரை கைது செய்த வனத்துறையினர், மான் இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்….

0
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அஞ்சரப்புலி மலைப்பகுதியில் தீ வைத்து புள்ளிமான் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சர்க்கஸ் கூண்டிலிருந்து தப்பிய இரண்டு சிங்கங்கள் பயத்தில் ஓட்டம்பிடித்த மக்கள்..!

0
சிங்கம் என்று சொன்னாலே மக்களுக்கும் ஒரு வித பயம் இருக்கும், ஆனால் சிங்கத்தை அருகில் பார்க்கவேண்டும் என்ற அசை அனைவருக்கும் இருக்கும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தண்ணீரை தேடி வயல்வெளிகளில் ஏராளமான பறவைகள் குவிந்துள்ளன.

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 97 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொனவக்கரை கிராமத்தில் கரடி மற்றும் முள்ளம்பன்றி உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது…

0
கோத்தகிரி அருகே உள்ள கொனவக்கரை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.

Recent News