Saturday, April 20, 2024

மக்களின் கண்களுக்கு தென்பட்ட மர்மமான தங்க பாம்பு ! சுவாரசிய சம்பவம்..

0
உலக அளவில் மிகவும் மர்மமான பாம்பாக அறியப்படும் 'தங்கக் கவசவாலன்'  இதை ஆங்கிலத்தில்golden shield tail என்று கூறுகிறார்கள் ,இந்த பாம்பு மண்ணுக்குள் இருந்து வெளியே வந்ததை ஆய்வாளர்கள் பார்த்து பிரமித்துப் போயினர்.

பாவம், இந்த பூனைகளுக்கு தான் எவ்ளோ கசப்பான வாழ்க்கை!

0
கசப்பான சுவைகளை எளிதில் அடையாளம் காணும் பூனைகளால் இனிப்பு சுவையை உணர முடிவதில்லை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நடனமாட விரும்பும் எலிகள்! ஆச்சரியமூட்டும் ஆய்வு முடிவுகள்

0
மனிதர்கள் மட்டுமே இசையை ரசித்து அதற்கேற்ப உடல் அசைவுகளை வெளிப்படுத்தி நடனம் ஆடும் திறன் படைத்தவர்கள் என நாம் நினைப்பது தவறு என்பதை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் நிரூபித்துள்ளன.

3 சிங்கங்களை அசால்ட்டாக வாக்கிங் கூட்டிப்போன சிங்கப்பெண்! வைரலாகும் வீடியோ

0
மூன்று சிங்கங்களை வாக்கிங் அழைத்து செல்லும் காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜென்.

அசால்ட்டாக ராஜ நாகத்தை குளிப்பாட்டி விட்ட நபர்! வைரலாகும் வீடியோ

0
குளியலறையில் பெரிய ராஜ நாகத்தை ஒரு நபர் எந்த வித தயக்கமும் பயமும் இல்லாமல் குளிப்பாட்டி விடும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மருத்துவர்களாக மாறிய குரங்குகள்! ஆச்சரியம் ஆனால் உண்மை

0
இயற்கையாகவே, விலங்குகளுக்கு தங்கள் உடலில் ஏற்படும் கோளாறுகளை எவ்வாறு சரி செய்து கொள்ள வேண்டும் என்ற அறிவு உள்ளது.

நடக்கும் மீன்கள் நிறைந்த ஆச்சரியத் தீவு..JAMES BONDஇன் பெயர் வைக்கப்பட்ட விநோத காரணம்!

0
இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனங்கள், உயர்ந்த மலைப்பகுதிகள் மற்றும் கடற்கரை எல்லாம் ஒரே இடத்தில் அமைந்திருந்தால் எப்படி இருக்கும் என கேட்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது தாய்லாந்தின் பாங் நாகா பே தீவு.

உலகின் சோகமான  கொரில்லாவின் சோகப்பின்னணி!! விடுதலை கிட்டுமா??

0
32 ஆண்டுகளாக தாய்லாந்தில் உள்ள ஷாப்பிங் மாலில் சிறைபிடிக்கப்பட்டுள்ள உலகின் சோகமான கொரில்லாவை விடுவிக்க பீட்டா அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.

ஆரிஃப் கானை அடுத்து வைரலாகும் நாரை நண்பர் ராம்! இந்த நாரையாவது தப்புமா?

0
உயிரை காப்பாற்றிய ஆரிஃப் கானின் உற்ற தோழனாக மாறிய சாரஸ் இன நாரை பறவை அவருடனேயே வாழ்ந்து வந்தது.

Recent News