Monday, May 20, 2024

இந்தோனேஷியா பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார் பிரதமர் மோடி

0
பிரதமர் மோடி இந்தோனேஷியா பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, நள்ளிரவு நாடு திரும்பினார். ஜி-20 மாநாடு இந்தோனேஷியாவில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன்...

போராட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

0
ஈரானில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 வாரங்களை கடந்தும் நீடிக்கும் போராட்டங்களில் வன்முறை வெடித்ததில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. ஈரானில் உள்ள குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை, ஹிஜாப் முறையாக அணியவில்லை...

இறக்குமதிக்கு தடை கூறி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வலியுறுத்தல்

0
ரஷ்யாவின் வைரங்களை இறக்குமதி செய்ய,தடை விதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் , ரஷ்யாவின் வைரங்களை இறக்குமதி செய்ய, தடை விதிக்க வேண்டும்...

32 லட்சம் ரூபாய்க்கு ஐபோன் ஏலம்

0
2007ஆம் ஆண்டு அறிமுகமான ஐபோன் 32 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதன்முறையாக ஐபோனை அறிமுகம் செய்தார். இந்த...
Ranil-Wickremesinghe

“உணவுக்காக போராடும் நிலை வரும்”

0
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்று கூறி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நெருக்கடி முற்றி பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே...
Sri-Lanka

“ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பணம் இல்லை”

0
இலங்கையில் வரலாறு காணாத வகையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இலங்கை பஞ்சத்தின் விளிம்பில் உள்ளது என்றும் பொருளாதார நெருக்கடி மிகவும் மோசமடைந்து வருவதாகவும் இலங்கை...

25வது பிறந்தநாள் கொண்டாடும் இரட்டை தலை ஆமை

0
Switzerland நாட்டில், ஜெனீவாவில் உள்ள  Natural History அருங்காட்சியகத்தில் உள்ள Janus என்னும் இரட்டை தலை ஆமை, அண்மையில் தனது 25வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது.
elementary-school-shooting-in-texas-today

தொடக்கப் பள்ளியி துப்பாக்கிச் சூடு

0
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள பள்ளியில்...

ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைக்காததால்  பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை உயிரிழப்பு

0
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி மோசமடைந்து வரும் நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வண்டியில் எரிபொருள் இல்லாதால் 2 நாட்களே ஆன குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தலைநகர் கொழும்பில் இருந்து சுமார் 190...

ஜார்ஜ் சொரெஸ் 92 வயதில் இறந்துவிட்டாரா?

0
சொரெஸ் ஒரு ஹங்கேரிய அமெரிக்க முதலீட்டாளர், தொழிலதிபர் மற்றும் தலைமை நிதியாளர்.

Recent News