25வது பிறந்தநாள் கொண்டாடும் இரட்டை தலை ஆமை

186
Advertisement

Switzerland நாட்டில், ஜெனீவாவில் உள்ள  Natural History அருங்காட்சியகத்தில் உள்ள Janus என்னும் இரட்டை தலை ஆமை, அண்மையில் தனது 25வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது.

1997ஆம் ஆண்டு பிறந்த Janus இரண்டு இதயம் மற்றும்  நுரையீரலை கொண்டுள்ளது. Janus இரண்டு தலை உடைய நீண்ட நாள் வாழும் ஆமை என்ற சாதனையை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.