Friday, May 3, 2024

தொடர்ந்து 10 ஆண்டுகளாகத் தூங்கிய சிறுமி

0
தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஒரு சிறுமி தூங்கி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார். 150 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி எலன் ஸேட்லர். 12...

ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்த டவுசர்

0
மூவாயிரம் ஆண்டுகள் பழமையான கால்சட்டை பற்றிய தகவல்களைஆராய்ச்சியாளர்கள் சேகரித்துள்ளனர். சில மாதங்களுக்குமுன்பு கல்லறையில் நடைபெற்ற தொல்பொருள்ஆராய்ச்சியின்போது இந்தக் கால்சட்டை கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கியான் என் ஸ்மித் என்னும்ஆராய்ச்சியாளர் கூறும்போது, ''சீனாவின் மேற்குப் பகுதியில்...

போதையில் நண்பனுக்குத் தாலி கட்டிய டிரைவர்

0
குடிபோதையில் தன் நண்பனுக்கே தாலிகட்டிய டிரைவரின் செயல்சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள் உலகின் பல பகுதிகளில்நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்ணும் பெண்ணும்ஆணும் ஆணும் திருமணம்செய்துகொண்டு மகிழ்ச்சியாகவாழ்ந்துவருகின்றனர். அதிலும், விநோதமாக ரோபோவைத் திருமணம் செய்த...

பறக்கும் ஆமை

0
https://twitter.com/SimplyNature8/status/1427641520908275719?s=20&t=PBEzYcIRcXhICJ7RYg1pCQ தங்க நிற ஆமை பறக்கும் வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது. என்னது ஆமை பறக்குதா என்று அதிர்ச்சி அடையாதீர்கள்.இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றுஅப்படியொரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வாருங்கள் அது உண்மையா என்பதைப் பார்க்கலாம். அந்த வீடியோவில்...

மார்பக புற்றுநோய் சிகிச்சையில் மிரள வைக்கும் முன்னேற்றம்

0
எல்லா சிகிச்சைகளும் கைவிட்ட நிலையில், மருத்துவ ஆய்வுக்காவது பயன்படலாம் என நினைத்து தான் இந்த மருந்தை எடுத்துக்கொண்டதாகவும், தற்போது புதிதாக பிறந்து இருப்பதை போன்று உணர்வதாகவும் ஜாஸ்மின் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Trainல டிரைவர் தூங்கிட்டா நம்ம கதை என்னாகும்?

0
ரயில் பெர்த்களில் பயணிகள் ஒருபுறம் வசதியாக பயணம் செய்தாலும்,  ரயில் இயங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் கார்ட், லோகோ பைலட் மற்றும் அசிஸ்டன்ட் பைலட் ஆகிய மூன்று பேரால் தூக்கத்தை நினைத்து கூட பார்க்க முடியாது.

தொப்பை குறைய இத குடிச்சா போதும்!

0
கல்லீரலின் செயல்பாடு குறையும் பட்சத்தில், வயிற்றை சுற்றி கொழுப்பு சேர்ந்து தொப்பை ஏற்படுகிறது.

கிரிப்டோ உலகின் கிரிமினல் அரசி

0
கிரிப்டோ சந்தையில் பெரும் வீழ்ச்சி நிலவி வரும் சூழலில், வழக்கம் போல சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்படும் அளவிற்கு, பெரு முதலாளிகள் என்றுமே தாக்கத்தை உணர்வதில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. உருவாக்கம் துவங்கி,...

ஒரே குடும்பத்தில் 150 மருத்துவர்கள். 102 ஆண்டுகளாக தொடரும் சேவை

0
குடும்பத்தில் எல்லாரும் மருத்துவராக இருப்பது சவாலாக இருந்தாலும், மனநிறைவை தருவதாக ஜீவான்மால் குடும்பத்தினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

மலர்களை தூங்க வைக்கும் ரகசியம்

0
உலகிலேயே மலர் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியா மற்றும் எக்குவடார் நாடுகளுக்கு இணையாக போட்டி போடும் கிழக்கு ஆப்ரிக்க நாடு, கென்யா.

Recent News