Friday, May 17, 2024

மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி?

0
மின்னல் மின்னத் தொடங்கியதும் சட்டென்று அருகிலுள்ளபெரிய கட்டடங்கள் அல்லது காருக்குள் புகுந்து கொள்ளுங்கள் திறந்த வெளி, மலைப்பகுதிகளில் இருந்தால் உடனடியாகஅங்கிருந்து வெளியேறிவிட வேண்டும். பதுங்கிக்கொள்ள இடமில்லையெனில், கால்களை ஒன்றிணைத்துகுனிந்தபடி முழங்காலைக் கட்டிக்கொண்டு முடிந்தவரை உடலைக்குறுக்கிக்கொண்டு உட்கார்ந்துகொள்ள...

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுகள்

0
சோடா இதில் கார்பனேட் ஆசிட் அதிகம் இருப்பதால் வெறும் வயிற்றில் சோடாவைப் பருகினால் வயிற்றிலுள்ள அமிலங்களுடன் கலந்து குமட்டல், அசௌகரியத்தை ஏற்படுத்தும்.தக்காளி தக்காளிப் பழத்திலுள்ள ஆசிட் வயிற்றிலுள்ள ஆசிட்டுடன் கலந்து கரையாத ஜெல்லை...

வரதட்சணையை வாங்க மறுத்த மணமகன்

0
''கட்டிய சேலையோடு என்னோடு வா….காலம் பூராவும்உன்னைக் கண் கலங்காமல் வாழவைக்கிறேன்'' என்று சொல்லும்காதலர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், நிச்சயிக்கப்பட்டதிருமணங்களில் வரதட்சணைப் பிரதானமாக இடம்பெறுவதுதவிர்க்க முடியாததாகிவிட்டது. 'வரதட்சணை வேண்டாம்' எனச் சொன்னால், மாப்பிள்ளைக்குஉடலில் ஏதோ குறைபாடு உள்ளது....

கல்லைக் கண்டால் காரும் மெதுவாகச் செல்லும்

0
https://twitter.com/rupin1992/status/1415975820867211267?s=20&t=ncDLFL3YirSwwxT2Jcu63Q 'கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்'எனப் பழமொழி சொல்வார்கள். இதன் உண்மையான அர்த்தம் நாய் உருவில் உள்ள சிலையைக் கல் என்னும்எண்ணத்தோடு பார்த்தால் நாய் உருவம் மனதில் தோன்றாது. அதே...

குத்தாட்டத்தைக் கண் சிமிட்டாமல் ரசிக்கும் நாய்கள்

0
https://twitter.com/rupin1992/status/1416284014764199938?s=20&t=soMSc9dRUw3rzKHfAQEklg இளம்பெண்ணின் குத்தாட்டத்தைக் கண்கொட்டாமல் ரசிக்கும்நாய்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும்கவர்ந்துவருகிறது. ஜீன்ஸ் பேன்ட், டிசர்ட் அணிந்த ஓர் இளம்பெண் சாலையின் நடுவே நின்றுஇந்திப்பாடலுக்கு இடுப்பை வளைத்து வளைத்து சிம்ரன்போல் உற்சாகமாகநடனமாடுகிறார். அவரது நடனத்தைக்...

தயிர் சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள்

0
அநேகம்பேர் தயிரைக் கொள்ளைப் பிரியத்துடன் சாப்பிடுவர். ஆனால்,தயிர் சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள் உள்ளன. அவைஎவை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். தயிர் சாப்பிட்ட பிறகு நெய்யில் செய்யப்பட்ட இனிப்புகள், பக்கோடா,சீஸி ஃபிரைஸ் போன்ற எண்ணெய்...

மூலக்கூறு வடிவில் வளரும் அதிசய மரம்

0
https://twitter.com/vivekagnihotri/status/1416643437789696001?s=20&t=i4uo1D5_UtrUvzTFy4d8vQ கெமிஸ்ட்ரி என்பது மிகச்சிறிய பிரிக்கமுடியாத பகுதியானமூலக்கூறுகளைப் பற்றிப் படிப்பதாகும். இந்த மூலக்கூறு ஐங்கோணம்,அறுங்கோண வடிவில் அமைந்திருக்கும். இதேபோன்று ஒரு மரமும்அதிசயமாக வளர்ந்து வருகிறது. இந்த மரத்தின் கிளைகள் அனைத்திலும் இலைகள் BENZENEமூலக்கூறுபோல் அறுங்கோண வடிவில்...

உணவு தானிய ATM

0
https://twitter.com/RajivKumar1/status/1415692453630210054?s=20&t=U_eKlMwW4DroRo9_6zFGxw முகக் கவச ஏடிஎம், தங்க நகை ஏடிஎம் வரிசையில் உணவு தானியஏடிஎம்மும் வந்துவிட்டது. இனி, ரேஷன் கடையில் மணிக்கணக்காககியூவில் நிற்க வேண்டிய அவசியமில்லை. ஹரியானா மாநில அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.முதற்கட்டமாக சோதனை முயற்சி...

HEAD PHONE பயன்படுத்துபவரா நீங்கள்? அதிர்ச்சித் தகவல்கள்

0
இன்று ஹெட்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம்.ஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பலன்களைவிட பாதிப்புகள்அதிகம் என்பதைப் பலர் அறிந்திருக்கவில்லை. நமது காதுகளால் 65 டெசிபல் வரை ஒலியைத் தாங்க முடியும். ஆனால்,நாம் பயன்படுத்தும் ஹெட்போனின் ஒலி 100...

எவரெஸ்ட் மலை ஏறி 10 வயது சிறுமி சாதனை

0
கடினமான செயலின் சரியான விளக்கம் தான் "சாதனை" என்பதை உணர்த்தியுள்ளார் 10 வயது சிறுமி. மும்பையைச் சேர்ந்த 10 வயதான ரிதம் மமானியா  என்ற சிறுமி, எவரெஸ்ட் பேஸ் கேம்ப் (base camp) வரை...

Recent News