Friday, May 3, 2024

உள்ளங்கை அளவில் உலகின் மிகச்சிறிய ஸ்மார்ட் போன்

0
போக்குவரத்து வசதியால் உலகமே சுருங்கிவிட்டது என்பார்கள்.செல்போன் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலமே உள்ளங்கைக்குள்வந்துவிட்டது என்றால், மிகையல்ல.. செல்போன் இந்தியாவுக்குள் வந்தபோது செங்கல் அளவில் மிகப்பெரியதாகஇருந்தது. நாளடைவில் செல்போன் சைசும் சிறியதாக வரத்தொடங்கிவிட்டது.கைக்கு அடக்கமாக இருந்ததால் பெருத்த...

ஒரே ஒருவர் மட்டும் வாழும் விநோதக் கிராமம்

0
ஜன நெருக்கடி இல்லாத பகுதியில் வாழ்வதை பலரும் விரும்புவர்.ஆனால், ஒரேயொரு நபர் மட்டும் வாழும் விநோதக் கிராமத்தில்வாழும் நபர் என்ன சொல்கிறார் தெரியுமா…? தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம்தான் இந்த விநோதக் கிராமம்.தனித்துவிடப்பட்டதுபோல, இக்கிராமத்தில் கந்தசாமி...

பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க சன்னி லியோன் சொன்ன யோசனை

0
https://www.instagram.com/p/CRDZYtCjdrP/?utm_source=ig_web_copy_link பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. விலை உயர்வு விண்ணைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.விண்ணைத் தாண்டிப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்கப் புதுவிதமானயோசனை ஒன்றைச் சொல்லியுள்ளார் கவர்ச்சிக் கன்னி சன்னி லியோன். அது...

கால்பந்து போட்டியில் தோற்றவர்களை உதைத்த ரசிகர்கள்

0
நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் யூரோ கோப்பைக்கானகால்பந்து போட்டியில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 24 நாடுகள்கலந்துகொண்டன. இத்தாலித் தலைநகர் ரோம் நகரில் 2021 ஆம் ஆண்டு, ஜுன் 12 ஆம்தேதிமுதல் போட்டி நடைபெற்று வந்தது. இறுதிப்போட்டியில்...

இங்கே குடியேறினால் 25 லட்சம் பரிசு

0
வாடகை கொடுத்தே கட்டுபடியாகல… அதனால சொந்த வீடுவாங்கிக்கொள்வோம் என்கிற மனநிலையில் பலரும் உள்ளனர். சொந்த வீடு வாங்குவதெனில், பல லட்ச ரூபாய் இருந்தால்தான்முடியும். ஆனால், ஒரு குறிப்பிட்ட ஊரில் குடியேறினால் 25 லட்சரூபாய் வழங்குவதாக...

அரிசி சோறு சாப்பிட்டால் ஆபத்தா?

0
அரிசி சோறு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்லஎன்கிற கருத்துப் பரவலாக உள்ளது. சுகர் வரும், பிளட் பிரஷர் வரும்என்றெல்லாம் தவறான நம்பிக்கை நிலவுகிறது. உண்மையில், அரிசிச் சோறு சாப்பிட்டால் நோய்கள் குணமாகும்என்பதுதான் உண்மை. எந்தெந்த அரிசி...

காதலனை சேர்த்துவைக்க மந்திரவாதிக்கு நான்கரை லட்சம்கொடுத்த இளம்பெண்

0
காதலை முறித்துவிட்ட காதலனைத் தன்னோடு சேர்த்துவைப்பதற்காக மந்திரவாதிக்கு நான்கரை லட்ச ரூபாய்செலவு செய்தும் அது நிறைவேறாததால், கொடுத்த பணத்தைத்திரும்பக்கேட்ட காதலிக்கு கொலைமிரட்டல் விடுத்த மந்திரவாதியைமும்பைப் போலீசார் கைதுசெய்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தி ஒருவனைத்தீவிரமாகக்...

அட பாவமே..”ரெட் பவர் ரேஞ்சருக்கே இந்த நிலைமையா” !

0
90'ஸ் குழந்தைகளின் ஹீரோ நிகழ்ச்சிகளில் ஒன்று  "பவர் ரேஞ்சர்ஸ்".பள்ளிசெல்லும் நேரம் தவிர,டிவில் மூழ்கி கிடந்தனர் 90'ஸ் கிட்ஸ். நண்பர்களுடன் கூட விளையாடம மறைந்த  நபர்களும் உண்டு. இத பத்தி நீங்க 90'ஸ் கிட்ஸ்ட கேட்டு...

உங்கள் வங்கிக் கணக்கில் பணம் குறைந்தால் என்ன செய்வது?

0
உடனே போய் நிறைய பணம் செலுத்திடுங்க …ப்ராப்ளம் சால்வ்டுஎன்று யூத்ஸ் சொல்றது கேட்குது மச்சி… இது கொஞ்சம் சீரியஸா எடுத்துக்க வேண்டிய விஷயம்…. ஏன்னா… கடந்த சில நாட்களா ஏடிஎம் கொள்ளை, அக்கவுண்டிலிருந்துபணம் சுருட்டல் என்று...

கிராமமும்… நகரமும்…

0
வெற்றிலைப் பாக்குப் போட்டால் கிராமத்தான்பீடா போட்டால் நகரத்தான் பச்சைக் குத்தினால் கிராமத்தான்டாட்டூ போட்டுக்கொண்டால் நகரத்தான் மருதாணி வைத்துக்கொண்டால் கிராமத்தான்மெஹந்தி இட்டுக்கொண்டால் நகரத்தான் மஞ்சள் தண்ணீர் ஊற்றினால் கிராமத்தான்கெமிக்கல் பொடி தூவினால் நகரத்தான் 90 களில் மஞ்சள் சட்டை போட்டால்...

Recent News