Friday, April 26, 2024

தோல் கழிவுகள் கலப்பதால், பாலாற்றில் செல்லும் நீர் நுரை பொங்கி காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

0
தோல் கழிவுகள் கலப்பதால், பாலாற்றில் செல்லும் நீர் நுரை பொங்கி காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பாலாற்றில் செல்லும் நீர் நுரை பொங்கி காட்சியளிக்கிறது. தரைப்பாலத்தின்...
baby-death

தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

0
சென்னை பல்லாவரத்தில் மழலையர் பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்த 9 மாத குழந்தை, கழிவறையின் தண்ணீர் பக்கெட்டுக்குள் விழுந்து உயிரிழப்பு. அந்த பள்ளியில் பணிபுரிந்துவரும் குழந்தையின் தாய் ஜெயஸ்ரீ நேற்று தன்னுடன் குழந்தையை அழைத்துச் சென்றபோது விபரீதம்.
exam

காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வு தொடங்கியது

0
தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான முதன்மைத்தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதித்தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 197 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது; சுமார் 2.2...
student

மனம் நினைத்தால்.. அதை தினம் நினைத்தால்.. நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்

0
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் மாணவர் துரைசங்கர். இவர் மூளை முடக்குவாதம் என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பிறவியிலிருந்து நடக்கும் திறனை இழந்துள்ளார். இந்நிலையில், கோவை அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த அவர்...

வன்முறையில் சூறையாடப்பட்டப் பள்ளி மீண்டும் செயல்பட நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார்.

0
வன்முறையில் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி மீண்டும் வழக்கம்போல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். கனியாமூர் தனியார் பள்ளி வன்முறையை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டு...

காஞ்சிபுரம்: நெடுஞ்சாலை துறையினரால் இரண்டு பாலங்கள் சீரமைக்கும் பணிகள் நடைகிறது.

0
காஞ்சிபுரம் அருகேயுள்ள பிரதான சாலையில், நெடுஞ்சாலை துறையினரால் இரண்டு பாலங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் நெடுஞ்சாலையில் இரண்டு பாலங்கள் உள்ளன. இந்த சிறுபாலங்கள் பழுதடைந்து, சில வருடங்களாக...

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் – NIA அதிகாரிகள் சோதனை

0
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் பல்கேரியா, இலங்கை, சூடான் உள்ளிட்ட...
cm

“உற்றுநோக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கப்போகிறது”

0
முதல்முறையாக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது பெருமையாக உள்ளது. சர்வதேச அளவில் தமிழ்நாடு அனைவராலும் உற்றுநோக்கும் மாநிலமாக விளங்கப்போகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மாணவி தற்கொலை வழக்கில் விசாரணை வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகிறது – ஆல்பி ஜான் வர்கீஸ்

0
மாணவி தற்கொலை வழக்கில் விசாரணை வெளிப்படை தன்மையுடன் நடந்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளுர் அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட  கீழச்சேரி ஊராட்சியில்,...

Recent News