“உற்றுநோக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கப்போகிறது”

164

முதல்முறையாக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது பெருமையாக உள்ளது.

சர்வதேச அளவில் தமிழ்நாடு அனைவராலும் உற்றுநோக்கும் மாநிலமாக விளங்கப்போகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.