Friday, March 29, 2024
neeraj-chopra

தன் சாதனையை தானே முறியடித்த நீரஜ்

0
ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் போட்டியில், ஈட்டி எறிதலில் புதிய தேசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா. இதற்கு முன்னர் 89.30 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது...
sports

5-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

0
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்; ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கும் என்று அறிவிப்பு.
rahul-dravid

ராகுல் டிராவிட் விளக்கம்

0
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்-ல் இருந்து ரோகித் சர்மாவை நீக்குவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பும்ரா இந்திய அணியை வழிநடத்துவார் என்ற தகவல் வெளியான நிலையில், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம்
Bill-Gates

5வது WHITE WASH-ஐ பதிவு செய்த இந்தியா

0
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று, இந்த ஆண்டின் 5வது முழுமையான தொடர் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது இந்திய அணி. மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு...
ben-stokes

பென் ஸ்டோக்ஸ் உறுதி

0
உலகின் தலைசிறந்த அணியான நியூசிலாந்தை 3-0 என்ற கணக்கில் வென்றது மிகவும் மகிழ்ச்சி; நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் காட்டிய அதே அதிரடியை, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் காட்டுவோம்.
serena-williams

விம்பிள்டன்: முதல் சுற்றிலேயே செரீனா தோல்வி

0
ஓராண்டுக்குப் பிறகு டென்னிஸுக்குத் திரும்பிய பிரபல அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், விம்பிள்டனில் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி ஏமாற்றத்துடன் வெளியேறினார். பிரான்ஸ் நாட்டின் ஹார்மோனி டான், 7-5, 1-6, 7-6 என்ற கணக்கில்...
BCCI

வீரர்களுக்கு கண்டனம் தெரிவித்த BCCI

0
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய வீரர்கள், பொது இடங்களில் நடமாடியதற்கு BCCI கண்டனம் தெரிவித்துள்ளதாக தகவல். அத்தியாவசியமாக இருந்தால் மட்டுமே வீரர்கள் வெளியே செல்லவேண்டும் என்றும் BCCI...
japan

மின்வெட்டால் அவதிப்படும் ஜப்பான்

0
ஜப்பானில் கடும் மின்சார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், மிக சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றால் அணுமின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், ஜப்பானில்...
Eoin-Morgan

கேப்டன் இயான் மோர்கன் ஓய்வு?

0
இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் - ரசிகர்கள் அதிர்ச்சி. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்
india-vs-ireland

இந்தியா vs அயர்லாந்து – வெல்லப் போவது யார்?

0
இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையே இன்று இரண்டாவது டி20 போட்டி; இரண்டாவது வெற்றியின் மூலம் தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு.

Recent News