இந்தியா vs அயர்லாந்து – வெல்லப் போவது யார்?

241

இந்தியா – அயர்லாந்து அணிகள் இடையே இன்று இரண்டாவது டி20 போட்டி; இரண்டாவது வெற்றியின் மூலம் தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு.