மின்வெட்டால் அவதிப்படும் ஜப்பான்

153

ஜப்பானில் கடும் மின்சார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், மிக சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றால் அணுமின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், ஜப்பானில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தகவல் தெரிவித்துள்ளது.