தன் சாதனையை தானே முறியடித்த நீரஜ்

326

ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் போட்டியில், ஈட்டி எறிதலில் புதிய தேசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா.

இதற்கு முன்னர் 89.30 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தன்னுடைய சாதனையை தானே முறியடித்துள்ளார்.