5வது WHITE WASH-ஐ பதிவு செய்த இந்தியா

169

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று, இந்த ஆண்டின் 5வது முழுமையான தொடர் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது இந்திய அணி.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை முன்பு வென்றிருந்தது இந்தியா.