கேப்டன் இயான் மோர்கன் ஓய்வு?

373

இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் – ரசிகர்கள் அதிர்ச்சி.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்