Wednesday, April 24, 2024
mayank-agarwal

டெஸ்ட் அணியில் மயங்க் அகர்வால் சேர்ப்பு

0
இந்திய கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் மயங்க் அகர்வால் சேர்ப்பு. கூடுதல் வீரராக இணைக்கப்பட்டுள்ள மயங்க் அகர்வால் இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளதாக பிசிசிஐ தகவல்.
ireland-vs-india

7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

0
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி 10வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி. அபாரமான பந்துவீச்சால் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார் இந்திய அணி வீரர் யுவேந்திர சாகல்.
gvm-son

TNPL கிரிக்கெட்டில் களமிறங்கிய கவுதம் மேனன் மகன்

0
முதல் முறையாக TNPL போட்டியில் களமிறங்கியுள்ளார் இயக்குநர் கவுதம் மேனனின் மகன் ஆர்யா யோஹன். சேலம் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் நெல்லை அணிக்காக விளையாடி தனது முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார்.
virat-corona

விராட் கோலிக்கு கொரோனா

0
அண்மையில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா இருவரும் இங்கிலாந்து கடை வீதிகளுக்கு சென்று சில பொருட்கள் வாங்கினார்கள். அத்துடன் ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து பிசிசிஐ கவனத்திற்கும் சென்றது. இங்கிலாந்து...
dhoni-baby

வைரலாகும் தோனியின் புகைப்படம்

0
தோனி கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அதற்கு ஊட்டுவது போல அமைந்துள்ள ஒரு கியூட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Commonwealth-Games-manpreet-singh

காமன்வெல்த் போட்டி – மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு

0
2022ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள், இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த...
Mary-Kom

காயம் காரணமாக பாதியில் விலகிய இந்திய வீராங்கனை மேரிகோம்

0
காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில்...
kane-williamson

கிரிக்கெட் வீரருக்கு கொரோனா உறுதி

0
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி ஜூன் 2ம் முதல் 6ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின்...
sports

இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்

0
இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் முதல் T-20 போட்டி டெல்லியில் இன்று தொடங்க உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட T-20 தொடரில் விளையாட உள்ளது. இந்திய...
sri-lanka-vs-australia

அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

0
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அந்நாட்டு அணியுடன் 3 T-20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் கடந்த 7-ம் தேதி நடந்த முதல்...

Recent News