தூத்துக்குடியில் VAO படுகொலை சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்…
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் அலுவலகம் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை வெட்டி படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சர்...
எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின்னர், முதல் முறையாக,
சேலத்தில் திமுக, ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்...
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை பணிகளை ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4, 800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும்
நாமக்கல் அருகே, பட்டதாரி பெண்ணை கொலை செய்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற கோரி விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட்...
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அடுத்து உள்ள கரப்பாளையத்தை சேர்ந்தவர் நித்தியா.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 ஆயிரத்து 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்…
கர்நாடக மாநிலத்தில் வரும் 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
வாய்ப்புகள் அதிக அளவில் கிடைப்பதற்கு பிற மொழிகளைக் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை என கல்லூரி பட்டமளிப்பு விழாவில்...
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கர்நாடகாவில், தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பியவரை முன்னாள் அமைச்சர் கன்னத்தில் பளார் என அறைந்த வீடியோ...
கர்நாடகாவில், காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.பி பாட்டீல், பிரச்சாரத்திற்காக பாபலேஷ்வர் தொகுதிக்குட்பட்ட தேவாபூர் கிராமதிற்கு வந்துள்ளார்.
பரபரப்பான OPS அணி மாநாடு! ஒரே இடத்தில் 30 ஆயிரம் பேர் திருச்சியில் குவியும் தொண்டர்கள்..!
ஓ.பன்னீர்செல்வம், மக்களவைத்தேர்தல், அதனை தொடர்ந்து நடந்த சட்டசபை தேர்தலிலும் பெரியளவுக்கு தமிழகம் முழுவதும் சென்று அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவில்லை,
தேர்தல் நடைமுறை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துமாறு தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா அறிவுறுத்தியுள்ளார்….
3.43 விவிபாட் எந்திரங்களுக்கு பராமரிப்பு பணிகள் தேவைப்படுவதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 2 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில், ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர்...
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த அன்பரசனின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.