தேர்தல் நடைமுறை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துமாறு தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா அறிவுறுத்தியுள்ளார்….

143
Advertisement

3.43 விவிபாட் எந்திரங்களுக்கு பராமரிப்பு பணிகள் தேவைப்படுவதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட எந்திரங்களில், குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதால், இது தேர்தல் நடைமுறையின் நேர்மையைப் பாதிக்கும் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா கருத்து தெரிவித்துள்ளார். எந்திரங்களில் உள்ள குறைபாடுகள் பொதுமக்களின் நம்பிக்கையை குலைக்கிறது என்றும் தேர்தல் கமிஷன் சந்தேகங்களை விரைவாக அகற்றினால் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் எனவும் கூறினார்.