குற்றம் செய்தவர்கள் காவல்துறைக்கு பயந்து பா.ஜ.க-வில் இணைவதாக தெரிவித்துள்ள டி.ஆர்.பாலு, குற்றவாளிகளின் புகழிடமாக பா.ஜ.க விளங்குவதாக விமர்சித்துள்ளார்…
தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் நாகரீகம் தெரியாது என்றும்,
முதலமைச்சருடன் நிதியமைச்சர் பிடிஆர் சந்திப்பு.. ஆடியோ விவகாரம் குறித்து ஆலோசனையா?
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில், மட்டமான அரசியல் செய்பவர்களுக்கு விளம்பரம் தேடித்தர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கரின் காளை மயக்கமடைந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது…
புதுக்கோட்டை மாவட்டம், வடசேரிபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை இதுவரை விளக்கம் அளிக்காததால், அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர...
சென்னை அடுத்த பம்மல் பகுதியில் தி.மு.க செயல் வீரர்கள் பொது கூட்டம் நடைபெற்றது.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன் என்று, அ.தி.மு.க பொதுச் செயலாளர்...
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியில் அ.தி.மு.க சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வரும் 31ஆம் தேதிக்குள் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு பா.ம.க...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பா.ம.க 2.0 விளக்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஏப்ரல் 27, வியாழக்கிழமை) இரவு டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில்,
சூடானில் இருந்து இதுவரை 2 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது…
சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், சூடானில் இருந்து இதுவரை 2 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் மன் கி பாத் உரையில் மாநிலங்களை பொறுத்தவரை தமிழ்நாடு பற்றிய தகவல்களே அதிகம் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது…
பிரதமர் மோடி, மனதின் குரல் என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டை அழகுபடுத்த 45 கோடி ரூபாய் செலவு செய்தது, வாக்காளர்களின் முகத்தில் அறைவது போன்றது...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டை 45 கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தியதாக தகவல் வெளியானது.